முதலில் Primavera P6 Professional R8.2 என்னும் இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த மென்பொருளின் கோப்புறையை (Folder) திறந்து அதனுள் காணப்படும் Setup (Setup File) எனும் கோப்பை Double Click செய்ய வேண்டும்.
இதன் Installation Process தொடங்கியவுடன் Primavera P6 Professional Setup எனும் ஒரு Dialog Box திரையில் தெரியும். இது முதற்கட்டமாக Java(TM) SE Runtime Environment 6.0 Update 27 எனும் ஒரு இயக்கியை Install செய்வதற்கான Dialog Box ஆகும்.
இந்த Dialog Box இல் Install Button ஐ கிளிக் செய்யவும். இப்பொழுது JAVA என்ற இயக்கியை Install செய்ய அதன் ஆரம்ப Process கள் தொடங்கும்.
இப்பொழுது Java Setup - Welcome என்னும் ஒரு Dialog Box திரையில் தெரியும். அதில் Install எனும் Button ஐ கிளிக் செய்யவும்.
இப்பொழுது Java(TM) SE Runtime Environment 6.0 Update 27 என்னும் இயக்கி உங்கள் கணிப்பொறியில் Install செய்யப்படும்.
இந்த Process முடிந்தவுடன் Close எனும் Button ஐ கிளிக் செய்து Java Setup திரையை Close செய்யவும்.
Java Installation முடிந்தவுடன் Primavera P6 Professional R8.2 Setup Wizard ஆனது Open ஆகும். இதில் Next என்பதை கிளிக் செய்யவும்.
பின்னர் வரும் திரையில் Standalone என்பதை கிளிக் செய்யவும். இது Primavera P6 Professional R8.2 மென்பொருளை ஒரு தனி கணிப்பொறியில் Install செய்வதற்கான தெரிவு ஆகும்.
தொடர்ந்து வரும் திரையில் Oracle XE system user க்கான Password கொடுக்க வேண்டும். இங்கே prima123vera என்று Password கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் Next Button ஐ கிளிக் செய்யவும். அடுத்து Sample Data எனும் திரை தோன்றும். அதில் Include sample data என்னும் Check Box ஐ டிக் செய்யவும் (இது தேவையானால் மட்டும்). பின்னர் Next Button ஐ கிளிக் செய்யவும்.
தொடர்ந்து வரும் திரையில் Install எனும் Button ஐ கிளிக் செய்யும்போது Primavera P6 Professional R8.2 மென்பொருள் Installation தொடங்கும்.
தொடர்ந்து Oracle XE Database ஆனது Install ஆகும்.
இந்த Installation முடிந்தவுடன் Finish எனும் Button ஐ கிளிக் செய்து, கணிப்பொறியை Restart செய்யவும்.
மீண்டும் உங்கள் Primavera Software Folder ஐ Open செய்து கொள்ளவும். அதனுள் உள்ள database என்னும் Folder ஐ திறக்கவும். அதில் dbsetup.bat என்னும் ஒரு bat file காணப்படும். இந்த File ஐ double click செய்யவும்.
இப்பொழுது Primavera Database Setup Wizard ஆனது திரையில் தோன்றும். இதில் Database Options இல் உள்ள Install a new database என்னும் option button ஐயும், Server type இல் உள்ள Oracle என்னும் option button ஐயும் தேர்வு செய்து Next button ஐக் கிளிக் செய்யவும்.
அடுத்து வரும் Connection Information திரையில் DBA user name, DBA password, Database host address, Database host port, Database name (SID)ஆகிய column களை நிரப்ப வேண்டும். DBA user name, Database host address, Database host port ஆகியவை default ஆகவே இருக்கும். இங்கு நான் password column இல் prima123vera என்றும், Database name (SID) இல் XE என்றும் கொடுத்துள்ளேன். இங்கு prima123vera என்பது நாம் Primavera P6 professional R8.2 install செய்யும்போது கொடுத்த oracle system user password ஆகும். பின்னர் Next button ஐ கிளிக் செய்யவும்.
அடுத்து Configure Oracle Tablesapces திரை தோன்றும். இதில் மதிப்புகள் default ஆகவே இருக்கும். இதில் Next button ஐ கிளிக் செய்து அடுத்த திரைக்கு செல்லவும்.
இப்பொழுது தெரியும் Specify OracleTtablesapace Locations திரையில் location கள் default ஆகவே அமைந்திருக்கும். இருப்பினும் நமது தேவைக்கேற்ப மாற்றியமைக்கலாம். பின்னர் Create button ஐ கிளிக் செய்யவும்.
Create button ஐ கிளிக் செய்தவுடன், Primavera Database Setup ஆனது நடைபெறும். பின்னர் Next button ஐ கிளிக் செய்யவும்.
இப்பொழுது Create Oracle Users என்னும் ஒரு திரை தோன்றும். இதில் Administrative user name, Privileged user name, Public user name, Background user name என்னும் நான்கு user name களும், password களும் கொடுக்க வேண்டும். இங்கே ஒவ்வொரு user name ம் default ஆகவே இருக்கும். அவற்றையே நாமும் எடுத்துக் கொள்வோம். அதுபோல password ம் அதே user name ஐயே கொடுப்போம். உதாரணமாக Administrative user name என்பதில் user name admuser என்று உள்ளது. Password ம் admuser என்று கொடுத்து confirm செய்து கொள்ளவும்.
அடுத்து ஐ கிளிக் செய்யவும்.
தொடர்ந்து Configuration Options என்னும் திரை தோன்றும். இதில் Administrative user name 'admin' என்றும் password 'admin' என்றும் கொடுக்க வேண்டும்.
பின்னர் Currency என்பதில் நமக்கு தேவையான currency யை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தேவையானால் Load sample data என்பதையும் டிக் செய்து கொள்ளவும். பின்னர் Install button ஐ கிளிக் செய்யவும்.
இப்பொழுது installation process தொடங்கும்.
அது முடிந்தவுடன் ஐ கிளிக் செய்யவும்.
தொடர்ந்து வரும் திரையில் Finish button ஐ கிளிக் செய்து installation process ஐ முடித்துக் கொள்ளவும்.

Post a Comment